மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | |
Advertisement
மதுரை: மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மே 25 0 இரவு எட்டு மணியளவில் கன மழை கொட்டியது. ஆரப்பாளையம், காளவாசல், பெரியார் போருந்து நிலையம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணிநேரத்திற்கும் அதிகமாக மழை கொட்டித் தீர்த்தது.கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பகலில் வாட்டியெடுத்த வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்ட நிலையில் இரவு பெய்த மழையால்
 மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

மதுரை: மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மே 25 0 இரவு எட்டு மணியளவில் கன மழை கொட்டியது. ஆரப்பாளையம், காளவாசல், பெரியார் போருந்து நிலையம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணிநேரத்திற்கும் அதிகமாக மழை கொட்டித் தீர்த்தது.
கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பகலில் வாட்டியெடுத்த வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்ட நிலையில் இரவு பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X