ஆர்.ஓ. பிளான்ட் வழங்கல்| Dinamalar

ஆர்.ஓ. பிளான்ட் வழங்கல்

Added : மே 25, 2022 | |
முதுகுளத்துார்:முதுகுளத்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மதுரா மைக்ரோ தனியார் நிதி நிறுவனம் சார்பில் ஆர்.ஓ. பிளான்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டி.எஸ்.பி. சின்னகண்ணு தலைமை வகித்தார். மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, முன்னாள் தனிப்பிரிவு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மேலாளர் கவியரசன் வரவேற்றார். நிதி நிறுவன ஊழியர்கள் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மதுரா மைக்ரோ தனியார் நிதி நிறுவனம் சார்பில் ஆர்.ஓ. பிளான்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டி.எஸ்.பி. சின்னகண்ணு தலைமை வகித்தார். மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, முன்னாள் தனிப்பிரிவு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மேலாளர் கவியரசன் வரவேற்றார். நிதி நிறுவன ஊழியர்கள் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஆர்.ஓ., பிளான்ட் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X