அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

Added : மே 25, 2022 | |
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது.ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் மனோகரன் முன்னிலை வகித்தார்.கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளின் செயல்பாடுகள், பணிகள், சேவைகள்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது.ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் மனோகரன் முன்னிலை வகித்தார்.கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளின் செயல்பாடுகள், பணிகள், சேவைகள் குறித்தும் அலுவலர்களின் கடமை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கூட்டுறவு பொதுவினியோக திட்ட துணை பதிவாளர் உதயகுமார், துணை பதிவாளர்கள் பரமக்குடி சுல்தான் மைதீன் ஜவஹர், ராமநாதபுரம் சுப்பையா, சார்பதிவாளர்கள், இளநிலை, முதுநிலை ஆய்வாளர்கள் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர், அலுவலர்கள் பங்கேற்றனர்.--------

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X