ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்

Added : மே 26, 2022 | |
Advertisement
மதுரை :மதுரை மண்டலம் 1க்கு (கிழக்கு) உட்பட்ட வார்டுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மண்டல தலைவர் வாசுகி கூறியதாவது: மண்டலம் 1க்கு உட்பட்ட வார்டுகளில் மாநகராட்சி ரோடு உட்பட சில தெருக்களை ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மண், குப்பை குவிந்து கிடந்த வண்டியூர் பகுதி கால்வாயில் துார்வாரும் பணி நடக்கிறது.



மதுரை :மதுரை மண்டலம் 1க்கு (கிழக்கு) உட்பட்ட வார்டுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மண்டல தலைவர் வாசுகி கூறியதாவது: மண்டலம் 1க்கு உட்பட்ட வார்டுகளில் மாநகராட்சி ரோடு உட்பட சில தெருக்களை ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மண், குப்பை குவிந்து கிடந்த வண்டியூர் பகுதி கால்வாயில் துார்வாரும் பணி நடக்கிறது. அதுபோல புதுார் சிட்கோ பகுதிக கால்வாயும் சீரமைக்கப்படும். கண்ணனேந்தல், உத்தங்குடி, சீமான் நகர், அந்தேனேரி, மேலமடை என தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி மக்கள் குறைகளை கேட்டு வருகிறோம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X