விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

Added : மே 26, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : ஆனைமலை, கோடங்கிபட்டி குருசாமியூரில், விநாயகர், கருப்பராயர், கன்னிமார், காலபைரவர் கோவிலில் கும்பாபிேஷகத்தை அடுத்து நடந்த மண்டல பூஜை நிறைவடைந்தது.ஆனைமலை, கோடங்கிபட்டி குருசாமியூரில், விநாயகர், கருப்பராயர், கன்னிமார், காலபைரவர் கோவில் கும்பாபிேஷகம், கடந்த மாதம் 6ம் தேதி நடந்தது. கும்பாபிேஷகத்தை தொடர்ந்து, மண்டல பூஜை துவங்கியது. கடந்த, 48 நாட்கள் நடந்த மண்டல


பொள்ளாச்சி : ஆனைமலை, கோடங்கிபட்டி குருசாமியூரில், விநாயகர், கருப்பராயர், கன்னிமார், காலபைரவர் கோவிலில் கும்பாபிேஷகத்தை அடுத்து நடந்த மண்டல பூஜை நிறைவடைந்தது.ஆனைமலை, கோடங்கிபட்டி குருசாமியூரில், விநாயகர், கருப்பராயர், கன்னிமார், காலபைரவர் கோவில் கும்பாபிேஷகம், கடந்த மாதம் 6ம் தேதி நடந்தது.

கும்பாபிேஷகத்தை தொடர்ந்து, மண்டல பூஜை துவங்கியது. கடந்த, 48 நாட்கள் நடந்த மண்டல பூஜை நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது.இதையடுத்து, பக்தர்கள் சூலம், வார் ஏந்தி திருவீதியுலா வந்தனர். பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம் கொண்டு சுவாமிகளுக்கு அபிேஷகம் செய்து, மண்டல பூஜை நிறைவு செய்யப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X