கட்சிகள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : சட்டவிரோதமாக நன்கொடை வசூலித்த அங்கீகரிக்கப்படாத 2100 கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. இவற்றில் 66 கட்சிகள் வசூலித்த நன்கொடைகளுக்கு வரிவிலக்கு கோரியுள்ளன. அவற்றில் மூன்று கட்சிகள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ளவற்றில் 87 கட்சிகள் விரைவில் நீக்கப்படும். 2021 செப். வரை 2796 அங்கீகரிக்கப்படாத
கட்சிகள் ,தேர்தல் கமிஷன் ,நடவடிக்கை

புதுடில்லி : சட்டவிரோதமாக நன்கொடை வசூலித்த அங்கீகரிக்கப்படாத 2100 கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.

இவற்றில் 66 கட்சிகள் வசூலித்த நன்கொடைகளுக்கு வரிவிலக்கு கோரியுள்ளன. அவற்றில் மூன்று கட்சிகள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.


latest tamil news


இந்தப் பட்டியலில் உள்ளவற்றில் 87 கட்சிகள் விரைவில் நீக்கப்படும். 2021 செப். வரை 2796 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.Ramesh kumar - RAJAPALAYAM,இந்தியா
26-மே-202209:47:06 IST Report Abuse
V.Ramesh kumar என்னாது... அங்கீகரிக்கப்படாத 2100 கட்சிகள்... அதெப்படி கண்டுபிடிச்சாங்க... ஒரே சொக்கா கீது. நிர்வாகிகளை தூக்கி உள்ள வச்சு நாலு மிதி. இதுவரை கண்டுபிடிக்காம இருந்த அதிகாரிங்க மீது நாற்ப்பது மிதி.... எல்லாம் ..........
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
26-மே-202207:53:45 IST Report Abuse
GMM (தேர்தல் ஆணையம்) அங்கீகரிக்க படாத பதிவு செய்த கட்சிகள் மீது நடவடிக்கை. பதிவு செய்ய ஒரு அதிகாரி? அங்கீகாரம் செய்ய வேறு அதிகாரி? நன்கொடை கண்காணிக்க ஒரு அதிகாரி? வரி விலக்கு ஒரு அதிகாரி? ஒருவருக்கு ஒருவர் இணைப்பு இல்லை. என்ன நிர்வாகம்? தேர்தல் ஆணையம் தான் கட்சிகளை அங்கீகரிக்க வேண்டும். கட்சி பதிவு, நன்கொடை, வரி விலக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரையின் அடிப்படையில் ஒருவழி பாதையாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் தலைகீழாக பணி புரியும் போது கட்சிகள் எப்படி பணியும்? மக்கள் கொடுத்த அதிகாரம் என்று மனம் போல் செயல் படும். பதிவு செய்ய கட்சிக்கு அடையாள எண் வழங்குங்கள். முதலில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதாரையும் இணையுங்கள். Website ல் போடுங்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-மே-202207:16:54 IST Report Abuse
duruvasar அம்மனுக்கு கூழ்ஊத்தரோமுன்னு நோட்டீஸ், தலைவவருகரின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று நோட்டீஸ் இப்படி சீசனுக்கு தகுந்தாற்போல் நோட்டீஸ் போடுவது மாமூல் தான். கட்சியே லெட்டர் பேணித் இயங்கும்போது வேறு என்ன செய்யமுடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X