கட்சிகள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை| Dinamalar

கட்சிகள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (4) | |
புதுடில்லி : சட்டவிரோதமாக நன்கொடை வசூலித்த அங்கீகரிக்கப்படாத 2100 கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. இவற்றில் 66 கட்சிகள் வசூலித்த நன்கொடைகளுக்கு வரிவிலக்கு கோரியுள்ளன. அவற்றில் மூன்று கட்சிகள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ளவற்றில் 87 கட்சிகள் விரைவில் நீக்கப்படும். 2021 செப். வரை 2796 அங்கீகரிக்கப்படாத
கட்சிகள் ,தேர்தல் கமிஷன் ,நடவடிக்கை

புதுடில்லி : சட்டவிரோதமாக நன்கொடை வசூலித்த அங்கீகரிக்கப்படாத 2100 கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.

இவற்றில் 66 கட்சிகள் வசூலித்த நன்கொடைகளுக்கு வரிவிலக்கு கோரியுள்ளன. அவற்றில் மூன்று கட்சிகள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.


latest tamil news


இந்தப் பட்டியலில் உள்ளவற்றில் 87 கட்சிகள் விரைவில் நீக்கப்படும். 2021 செப். வரை 2796 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X