காஷ்மீரில் டிக்டாக் நடிகை சுட்டுக்கொலை

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில் டிக்டாக் பிரபலம், அம்ரீன் பட் ,35 என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல டிக்டாக் பிரபலம் மற்றும் டி.வி. நடிகை அம்ரீன் பட், 35 நேற்று இரவு தனது வீட்டில் இருந்த போது , பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் இறந்தார். உடனிருந்த பர்கான் ஜூபைர் என்பவர் காயமடைந்தார்.
காஷ்மீர்  டிக்டாக்  நடிகை சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் டிக்டாக் பிரபலம், அம்ரீன் பட் ,35 என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல டிக்டாக் பிரபலம் மற்றும் டி.வி. நடிகை அம்ரீன் பட், 35 நேற்று இரவு தனது வீட்டில் இருந்த போது , பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் இறந்தார். உடனிருந்த பர்கான் ஜூபைர் என்பவர் காயமடைந்தார்.


latest tamil news


போலீசார் நடத்திய விசாரணையில் லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் இந்த கொலை சம்பவத்தினை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்ரீநகரில், பயங்கரவாதிகள் வீடு புகுந்து போலீஸ்காரரை சுட்டுக்கொன்றனர்.. இதில் 7 வயது மகள் காயமுற்றார். இச் சம்பவத்தை தொடர்ந்து நேற்றும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-202208:11:32 IST Report Abuse
ரமேஷ் இந்த தீவிரவாதிகள் பெண், குழந்தை, முதியவர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். இவனுகளை கொன்றொழிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-மே-202214:16:54 IST Report Abuse
Lion Drsekar இதற்க்கு நாம் முதலில் நாம் குறைகூறவேண்டியது ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை மட்டுமே, மன்னிக்கவும், இந்த செய்தி சமூக விரோதிகளுக்கு ஒரு விளம்பரமாக இருப்பதால் சிறுபிள்ளைத்தனமாக அவர்கள் செயல்பாடுகள் அதிகமாகிக்கொண்டே போகிறது . இருட்டடிப்பு செய்து , சமூகவிரோதிகளை அடக்குவதில் கவனம் செலுத்தினால் போதும் , வந்தே மாதரம்
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
26-மே-202213:37:21 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இங்கு வாய் கிழிய மோடி எதிர் அரசியல் பேசும் ஒரு சாரார் இந்த பெண்மணி சாவிற்கு இரங்கல் தெரிவிக்க மாட்டார்கள் .. இனம் பாசம் அவர்களை தடுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X