பா.ஜ.,நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடிகள் கைது

Added : மே 26, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
சென்னை: பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கி்ல் தொடர்புடைய ரவுடிகள் நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாவட்ட பா.ஜ., வின் பட்டியலின பிரிவு நிர்வாகியாக உள்ள பாலசந்தர் என்பவர் தொழில் போட்டி காரணமாக சிந்தாதிரி பேட்டையில் கடந்த 24 ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த
 பா.ஜ., நிர்வாகி ெ

சென்னை: பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கி்ல் தொடர்புடைய ரவுடிகள் நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாவட்ட பா.ஜ., வின் பட்டியலின பிரிவு நிர்வாகியாக உள்ள பாலசந்தர் என்பவர் தொழில் போட்டி காரணமாக சிந்தாதிரி பேட்டையில் கடந்த 24 ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே கொலைழக்கில் தொடர்புடையதாக ரவுடிகளான பிரதீப் மற்றும் அவனது கூட்டாளிகளான கலைவாணணன், ஜோதி பிரதீப் சகோதரர் சஞ்சய் ஆகிய நான்கு பேரை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனிப்படை போலீசார்கைது செய்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
26-மே-202219:23:45 IST Report Abuse
John Miller கொன்றவன் என்ன சிதம்பரம் கோவில் தீக்ஷதர் பரம்பரையில் வந்தவனா? சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் ரவுடி லிஸ்டில் உள்ளவன்.
Rate this:
Cancel
Laks Giri -  ( Posted via: Dinamalar Android App )
26-மே-202218:22:08 IST Report Abuse
Laks Giri தொழில்போட்டிதான் கொலைக்குகாரணம்னு உங்களுக்கு எப்படித்தெரியும்?
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
26-மே-202214:35:19 IST Report Abuse
ram சட்ட ஒழுங்கு சிரிப்பா சிரிக்குது தமிழ்நாட்டில், ஒரு பிரதமரை கொன்ற வழக்கின் குற்றவாளிக்கு முதலமைச்சர் விருந்து வைக்கிறார், அப்புறம் எப்படி இருக்கும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X