பா.ஜ.,நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடிகள் கைது| Dinamalar

பா.ஜ.,நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடிகள் கைது

Added : மே 26, 2022 | கருத்துகள் (24) | |
சென்னை: பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கி்ல் தொடர்புடைய ரவுடிகள் நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாவட்ட பா.ஜ., வின் பட்டியலின பிரிவு நிர்வாகியாக உள்ள பாலசந்தர் என்பவர் தொழில் போட்டி காரணமாக சிந்தாதிரி பேட்டையில் கடந்த 24 ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த
 பா.ஜ., நிர்வாகி ெ

சென்னை: பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கி்ல் தொடர்புடைய ரவுடிகள் நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாவட்ட பா.ஜ., வின் பட்டியலின பிரிவு நிர்வாகியாக உள்ள பாலசந்தர் என்பவர் தொழில் போட்டி காரணமாக சிந்தாதிரி பேட்டையில் கடந்த 24 ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே கொலைழக்கில் தொடர்புடையதாக ரவுடிகளான பிரதீப் மற்றும் அவனது கூட்டாளிகளான கலைவாணணன், ஜோதி பிரதீப் சகோதரர் சஞ்சய் ஆகிய நான்கு பேரை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனிப்படை போலீசார்கைது செய்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X