அமைச்சரின் தாயார் காலமானார்

Added : மே 26, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
திருப்பூர்: தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார், திருப்பூர் அருகே முத்துாரில் நேற்று காலமானார். அமைச்சர் சாமிநாதனின் தாயார் தங்கமணியம்மாள், 89, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த முத்துாரில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த தங்கமணியம்மாள் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் காலமானார். அவரது உடல் நல்லடக்கம் இன்று காலை 11:00
அமைச்சரின் தாயார் காலமானார்

திருப்பூர்: தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார், திருப்பூர் அருகே முத்துாரில் நேற்று காலமானார்.
அமைச்சர் சாமிநாதனின் தாயார் தங்கமணியம்மாள், 89, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த முத்துாரில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த தங்கமணியம்மாள் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் காலமானார். அவரது உடல் நல்லடக்கம் இன்று காலை 11:00 மணிக்கு முத்துார் தோட்டத்தில் நடைபெறவுள்ளது.முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-மே-202204:32:54 IST Report Abuse
NicoleThomson நெற்றியில் விபூதி, அப்போ ஸ்டாலின் இரங்கல் மட்டுமே தெரிவிப்பார், நல்லடக்கத்திற்கு செல்ல மாட்டார்
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-202207:09:37 IST Report Abuse
Matt Pதிருநீறு, குங்குமம் அணிபவர்கள் அமைச்சவரையிலையே ஆமைச்சர்களாக இருக்கிறார்களே....
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
29-மே-202211:30:38 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman அன்னாரது ஆன்ம சாந்தி அடைய வேண்டுகிறோம்.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
29-மே-202205:06:28 IST Report Abuse
N Annamalai ஆழ்ந்த இரங்கல்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X