கொடைக்கானல் அருவிகள்: சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

Added : மே 26, 2022 | |
Advertisement
கொடைக்கானல்: கொடைக்கானலில் மழை பெய்து வருவதால், தலையாறு அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானல் குளுமையை அனுபவிக்கவெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். தற்போது மலர் கண்காட்சி, கோடை விழா நடந்து வருகிறது. பகலில் பனிமூட்டம், வெயில், மதியத்திற்கு பின் சாரல் மழை என ரம்மியமான சூழலை சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல் அருவிகள்: சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

கொடைக்கானல்: கொடைக்கானலில் மழை பெய்து வருவதால், தலையாறு அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கொடைக்கானல் குளுமையை அனுபவிக்கவெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். தற்போது மலர் கண்காட்சி, கோடை விழா நடந்து வருகிறது. பகலில் பனிமூட்டம், வெயில், மதியத்திற்கு பின் சாரல் மழை என ரம்மியமான சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவிக்கின்றனர்.

அவ்வப்போது மழை பெய்து வருவதால் தலையாறு அருவி, வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் மஞ்சளாறு, வரதமாநதி, பாலாறு பொருந்தலாறு அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X