சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Added : மே 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவிக்கப் பட்டுள்ளதையொட்டி அவரது ஆதரவாளர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகில் மற்றும் செஞ்சி ரோட்டில் பட்டாசு வெடித்தனர். மேலும் கட்சியினர் பலர் திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் சி.வி. சண்முகத்தை சந்தித்து வாழ்த்து
 சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவிக்கப் பட்டுள்ளதையொட்டி அவரது ஆதரவாளர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகில் மற்றும் செஞ்சி ரோட்டில் பட்டாசு வெடித்தனர். மேலும் கட்சியினர் பலர் திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் சி.வி. சண்முகத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-மே-202220:36:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் போன எடத்தில தண்ணீயைப் போட்டு சலம்பாம இருப்பாரா நம்ம சம்முகம்?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-மே-202213:45:49 IST Report Abuse
Bhaskaran எப்போதும் போதையில் இருப்பவர் ராஜ்யசபாவுக்கு பொய் என்ன உலரப்போறாரோ
Rate this:
Cancel
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
26-மே-202213:20:57 IST Report Abuse
rasaa பதவி சுகம் அனுபவித்தவர்களால் அது இல்லாமல் வாழ முடியாது. கடைநிலை தொண்டன் கடைசிவரை தொண்டனாகவே இருந்து சாகவேண்டியதுதான்.
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
26-மே-202214:09:01 IST Report Abuse
SKANDH தர்மர் கடை நிலை தொண்டர்தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X