சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்| Dinamalar

சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Added : மே 26, 2022 | கருத்துகள் (4) | |
அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவிக்கப் பட்டுள்ளதையொட்டி அவரது ஆதரவாளர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகில் மற்றும் செஞ்சி ரோட்டில் பட்டாசு வெடித்தனர். மேலும் கட்சியினர் பலர் திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் சி.வி. சண்முகத்தை சந்தித்து வாழ்த்து
 சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவிக்கப் பட்டுள்ளதையொட்டி அவரது ஆதரவாளர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகில் மற்றும் செஞ்சி ரோட்டில் பட்டாசு வெடித்தனர். மேலும் கட்சியினர் பலர் திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் சி.வி. சண்முகத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X