மறைந்த எஸ்.பி.பி.,யின் கடைசி ஆல்பம் வெளியீடு

Added : மே 26, 2022 | |
Advertisement
சென்னை : மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின், 'விஸ்வரூப தரிசனம்' என்ற கடைசி இசை ஆல்பத்தை, சிம்பொனி நிறுவனம் வெளியிடுகிறது. சிம்பொனி ரெக்கார்டிங் நிறுவனம், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய இசை ஆல்பத்தை, 'விஸ்வரூப தரிசனம்' என்ற பெயரில் வெளியிடுகிறது.மகாபாரதப் போரின்போது, அர்ஜுனனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடந்த
மறைந்த எஸ்.பி.பி.,யின் கடைசி ஆல்பம் வெளியீடு



சென்னை : மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின், 'விஸ்வரூப தரிசனம்' என்ற கடைசி இசை ஆல்பத்தை, சிம்பொனி நிறுவனம் வெளியிடுகிறது.

சிம்பொனி ரெக்கார்டிங் நிறுவனம், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய இசை ஆல்பத்தை, 'விஸ்வரூப தரிசனம்' என்ற பெயரில் வெளியிடுகிறது.மகாபாரதப் போரின்போது, அர்ஜுனனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடந்த உரையாடலின் இசை சித்தரிப்பு மற்றும் பகவத் கீதையின் மெய்பொருளே இந்த ஆல்பம் எஸ்.பி.பி., பாடிய இப்பாடலை, குருநாத சித்தர் எழுதி, கே.எஸ்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். இப்பாடல், டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இந்த ஆல்பம், நான்கு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X