அடிப்படை வசதி கோரி மேயர் காரை முற்றுகையிட்ட மக்கள்

Added : மே 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை: மதுரை மாநகராட்சி 97 வது வார்டு திருப்பரங்குன்றம் துர்கா காலனியில் சுகாதார நல மையக் கட்டடம் கட்டுவதற்கு இன்று (மே 26) பூமி பூஜை நடைபெற்றது. மதுரை மேயர் இந்திராணி தலைமையில் நடந்த பூமி பூஜை நிழச்சியில் அப்பகுதி மக்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து தனது காரில் கிளம்பிய மேயரை காரை அப்பகுதியினர் முற்றுகையிட்டனர். சுகாதார நல மையம் அமையவுள்ள பகுதியில் இருக்கும்
அடிப்படை வசதி கோரி மேயர் காரை முற்றுகையிட்ட மக்கள்

மதுரை: மதுரை மாநகராட்சி 97 வது வார்டு திருப்பரங்குன்றம் துர்கா காலனியில் சுகாதார நல மையக் கட்டடம் கட்டுவதற்கு இன்று (மே 26) பூமி பூஜை நடைபெற்றது. மதுரை மேயர் இந்திராணி தலைமையில் நடந்த பூமி பூஜை நிழச்சியில் அப்பகுதி மக்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து தனது காரில் கிளம்பிய மேயரை காரை அப்பகுதியினர் முற்றுகையிட்டனர்.

சுகாதார நல மையம் அமையவுள்ள பகுதியில் இருக்கும் பொது கழிவறை 10 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பூட்டி கிடக்கும் நிலையில் அதனை சரிசெய்யாமல், சுகாதார நல மையம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை. மேலும் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முற்றுகையிட்டனர். பின்னர், அவர்களுடன் மேயர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-மே-202213:42:36 IST Report Abuse
Bhaskaran மெய்யரம்மா நிதியமைச்சரின் அல்லக்கை
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-மே-202212:49:26 IST Report Abuse
Ramesh Sargam இனி அந்த பகுதியில் ஒரு வசதியும் நடக்காது. மேயர் காரையா முற்றுகைவிடுகிறீர்கள்., என்று மேயரின் அல்லக்கைகள் கோபத்துடன் கேட்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X