பிரதமரை மனதார வரவேற்கிறேன்: தமிழக கவர்னர்

Added : மே 26, 2022 | |
Advertisement
சென்னை: பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைக்க இன்று (மே 26) சென்னை வரும் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வரவேற்றுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‛பிரதமர் நரேந்திர மோடியை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கிறேன்'
பிரதமரை மனதார வரவேற்கிறேன்: தமிழக கவர்னர்

சென்னை: பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைக்க இன்று (மே 26) சென்னை வரும் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வரவேற்றுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‛பிரதமர் நரேந்திர மோடியை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X