கொள்ளை அடிக்கும் குடும்பம் : சந்திரசேகர ராவ் அரசு மீது மோடி தாக்கு

Added : மே 26, 2022 | கருத்துகள் (40) | |
Advertisement
ஐதராபாத்: நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே ஒரு குடும்பத்தினர் அரசியல் கட்சி நடத்துகின்றனர் என தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமீதி கட்சியின் முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: தெலுங்கானா அரசு ஊழலில் திளைத்து வருகிறது. இங்குள்ள ஆட்சியாளர்கள் அவரவர் வங்கி கணக்கை நிரப்புவதிலேயே
கொள்ளை அடிக்கும் குடும்பம் : சந்திரசேகர ராவ் அரசு மீது மோடி தாக்கு

ஐதராபாத்: நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே ஒரு குடும்பத்தினர் அரசியல் கட்சி நடத்துகின்றனர் என தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமீதி கட்சியின் முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: தெலுங்கானா அரசு ஊழலில் திளைத்து வருகிறது. இங்குள்ள ஆட்சியாளர்கள் அவரவர் வங்கி கணக்கை நிரப்புவதிலேயே குறியாக உள்ளனர். ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி நிர்வாகம் சிக்கி தவிக்கிறது. நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே ஒரு குடும்பத்தினர் அரசியல் கட்சி நடத்துகின்றனர். இங்குள்ள ஆட்சி ஜனநாயகத்திற்கு எதிரானது.


latest tamil news


இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போனது. வாரிசு அரசியலால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு மட்டும் உழைக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லை. இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramani - dharmaapuri,இந்தியா
27-மே-202205:44:28 IST Report Abuse
ramani ஊராட்சி ஒன்றிய அரசின் தலைமையைமனதில் வைத்து பேசினாரோ. பிரதமர் பேசியது தமிழ்நாட்டுக்கும் பொருத்தமாக உள்ளதே
Rate this:
Cancel
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
27-மே-202204:18:56 IST Report Abuse
Ravi Chandran மதுரையில் ஒரு செங்கல் வைத்து பல வருடமாச்சு எப்ப அதை கட்டி முடிப்பிர்கள், அதுக்கு முன்னேயே அடுத்த செங்கலுடன் வந்துவிட்டார். தமிழர் என்ன ஏமாளிகளா.
Rate this:
raja - Cotonou,பெனின்
27-மே-202214:08:17 IST Report Abuse
rajaஅந்த ஒத்த செங்கல்லையும் இந்த திருட்டு திராவிடன் திருடிக்கொண்டு போய்விட்டான்... திருட்டு பயலுவோ ஓங்கோல் கூட்டத்தானுவோ.........
Rate this:
Cancel
27-மே-202202:29:57 IST Report Abuse
அப்புசாமி ஹுக்கும்.. 75 வயசுக்காரருக்கு மூணாவது முறை பிரதமராக ஆசையாம். இளைஞர்களுக்கு வாய்ப்பு போயிடுச்சாம்.என்னத்தச் சொல்ல? கெழ போல்ட்டுங்களுக்கு எஜ்ஸ்டென்சன் குடுக்கறதை நிறுத்துங்க. மத்தவங்களுக்கு வாய்ப்பு தானே வரும்.
Rate this:
raja - Cotonou,பெனின்
27-மே-202214:09:02 IST Report Abuse
rajaஸ்டாலினை ஏன் இப்படி வய்யிறீங்க........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X