வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த பல்வேறு திட்டப்பணிகள் துவக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழக கவர்னர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டனர்.
![]()
|
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மத்திய அரசு பற்றி குறிப்பிடும் போதெல்லாம் 'ஒன்றிய அரசு' என்றே பேசினார். சில வரிகளை ஆங்கிலத்தில் பேசும் போதும். ' இண்டியன் யூனியன்' என்றே குறிப்பிட்டார். தமிழகம் முன்னேறியதற்கு, சமூக நீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய 'திராவிட மாடல்' ஆட்சி தான் காரணம் என்றும் கூறினார்
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement