கள்ளக்காதல் விவகாரம்; பெண்கள் 'குடுமிப்பிடி!'

Added : மே 26, 2022 | |
Advertisement
சென்னை : தகாத உறவு விவகாரம் தொடர்பாக, இரண்டு பெண்கள் 'குடுமிப்பிடி' சண்டையில் ஈடுபட்டது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சந்தியா, 28. இவரது கணவர் ஸ்டாலின், 34. இவருக்கு, பெரியமேடு பகுதியைச் சேர்ந்த சரண்யா, 32, என்பவருடன் தகாத உறவு இருப்பதாக கூறப்படுகிறது.இதனால், சந்தியா மற்றும் சரண்யா ஆகியோர், அடிக்கடி

சென்னை : தகாத உறவு விவகாரம் தொடர்பாக, இரண்டு பெண்கள் 'குடுமிப்பிடி' சண்டையில் ஈடுபட்டது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை, புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சந்தியா, 28. இவரது கணவர் ஸ்டாலின், 34. இவருக்கு, பெரியமேடு பகுதியைச் சேர்ந்த சரண்யா, 32, என்பவருடன் தகாத உறவு இருப்பதாக கூறப்படுகிறது.இதனால், சந்தியா மற்றும் சரண்யா ஆகியோர், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து சரண்யா, வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துஉள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தியா, சரண்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டுஉள்ளனர். சந்தியாவுக்கு முதுகு பகுதியிலும், சரண்யாவிற்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X