நாய்க்கு வளைகாப்பு: 'வீடியோ வைரல்'

Added : மே 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கடலுார்: கடலுாரில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கடலுார் அடுத்த காரைக்காடு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் - ஜீவா தம்பதி, வீட்டில் 'ஜெர்மன் ஷெப்பர்ட்' வகை பெண் நாயை 2 ஆண்டு களாக வளர்ந்து வந்தனர்.'ஜாக்கி' என பெயரிட்டு வளர்த்த அந்த நாய் கர்ப்பமாக உள்ள நிலையில், அதற்கு வளைகாப்பு நடத்த சங்கர்
நாய், வளைகாப்பு

கடலுார்: கடலுாரில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடலுார் அடுத்த காரைக்காடு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் - ஜீவா தம்பதி, வீட்டில் 'ஜெர்மன் ஷெப்பர்ட்' வகை பெண் நாயை 2 ஆண்டு களாக வளர்ந்து வந்தனர்.'ஜாக்கி' என பெயரிட்டு வளர்த்த அந்த நாய் கர்ப்பமாக உள்ள நிலையில், அதற்கு வளைகாப்பு நடத்த சங்கர் குடும்பத்தினர் விரும்பினர்.

இதையடுத்து உறவினர்களை அழைத்து, சீர்வரிசைகள் வைத்து, ஜாக்கியின் கழுத்தில் தங்க சங்கிலி மற்றும் மாலை அணிவித்து, நலங்கு உள்ளிட்ட சடங்குகள் செய்து வளைகாப்பு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-202219:10:24 IST Report Abuse
Gopalakrishnan S விலங்குகளை தன் குழந்தையை போல் நேசிக்கும் செயல். அருமை !
Rate this:
Cancel
27-மே-202219:10:24 IST Report Abuse
Gopalakrishnan S விலங்குகளை தன் குழந்தையை போல் நேசிக்கும் செயல். அருமை !
Rate this:
Cancel
சங்கர் - நான்மாடக் கூடல்,இந்தியா
27-மே-202218:30:28 IST Report Abuse
சங்கர் இது ஒரு வீண் வேலை, வெற்று விளம்பரம் வேறென்ன சொல்ல? இந்த சடங்குகளை எல்லாம் அந்த நாயால் உணர்ந்துகொள்ள முடியுமா? இல்லை அதில் தான் மகிழ்ச்சி கொள்ள முடியுமா? இதற்கு பதில் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஏழை பெண்ணின் திருமணத்திற்கோ அல்லது வளைகாப்பிற்கோ உதவியிருந்தாலாவது மகிழ்ச்சியடையலாம், அவர்களும் வாழ்த்தியிருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X