ரூ.1 சம்பளம் வாங்கி நடித்த அண்ணாமலை

Added : மே 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பெங்களூரு,-தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, கன்னட சினிமாவில் நடித்துள்ளார்.கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை. தற்போது தமிழக பா.ஜ., தலைவராக உள்ளார். 'கர்நாடகா சிங்கம்' என அழைக்கப்படும் இவருக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் தற்போது அவர், 'அரபி' கன்னட சினிமாவில் நடித்து முடித்துள்ளது
ரூ.1 சம்பளம் வாங்கி நடித்த அண்ணாமலை

பெங்களூரு,-தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, கன்னட சினிமாவில் நடித்துள்ளார்.கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை. தற்போது தமிழக பா.ஜ., தலைவராக உள்ளார். 'கர்நாடகா சிங்கம்' என அழைக்கப்படும் இவருக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது அவர், 'அரபி' கன்னட சினிமாவில் நடித்து முடித்துள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு கைககளும் இல்லாமல், சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை புரிந்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்படுகிறது.இதில் விஸ்வாசே, நீச்சல் வீரராக நடிக்கிறார். அவருக்கு பயிற்சியாளராக, அண்ணாமலை நடித்துள்ளார்.இந்த கதையை கேட்டதும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று, நடித்து கொடுத்துள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டுஉள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALAMURUGAN.E - CHENNAI,இந்தியா
27-மே-202221:26:44 IST Report Abuse
BALAMURUGAN.E வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மே-202216:13:30 IST Report Abuse
J.V. Iyer அருமை.. அருமை. வெங்காய இளந்தலைவர் வருங்கால முதல்வருக்கு போட்டி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X