இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, மே 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து புதிய ராணுவ தளபதியாக விகம் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய ராணுவ தளபதியான கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகம் லியனகே, இலங்கை இராணுவத்தின் பல்வேறு உயர்
 இலங்கை, ராணுவ தளபதி, சவேந்திர சில்வா, ராஜினாமா

கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, மே 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து புதிய ராணுவ தளபதியாக விகம் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


புதிய ராணுவ தளபதியான கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகம் லியனகே, இலங்கை இராணுவத்தின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பதவிவகித்தார். இதையடுத்து வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அவர் இலங்கையின் ராணுவத்தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
27-மே-202215:56:42 IST Report Abuse
John Shiva   U.K இவன் ஒரு தமிழின இனப்படு கொலையாளி.ராஜபக்ஸ்சா குடும்பத்தின் உற்ற நண்பர்.
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-202210:01:41 IST Report Abuse
Ramaraj P யுனெஸ்கோ பட்டம் போல் பெற்றது.
Rate this:
Cancel
27-மே-202208:10:44 IST Report Abuse
Gopalakrishnan S எனக்கு அறுபது வயதாகிறது. சிறுவயதில் 1971 பாகிஸ்தான் யுத்தத்தில் ஃபீல்டு மார்ஷல் மானெகஷாவின் வீரதீர செயல்களைப் பற்றி படித்து உணர்ச்சி வசப்பட்டுள்ளேன். எனக்குத் தெரிந்து ஸ்ரீலங்கா எந்த யுத்தத்திலும் ஈடுபட்டதில்லை. இந்த தளபதி அணிந்திருக்கும் இத்தனை பதக்கங்கள் எந்த யுத்தத்தில் ஜெயித்து பெறப்பட்டன ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X