இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா| Dinamalar

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (5) | |
கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, மே 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து புதிய ராணுவ தளபதியாக விகம் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய ராணுவ தளபதியான கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகம் லியனகே, இலங்கை இராணுவத்தின் பல்வேறு உயர்
 இலங்கை, ராணுவ தளபதி, சவேந்திர சில்வா, ராஜினாமா

கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, மே 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து புதிய ராணுவ தளபதியாக விகம் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


புதிய ராணுவ தளபதியான கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகம் லியனகே, இலங்கை இராணுவத்தின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பதவிவகித்தார். இதையடுத்து வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அவர் இலங்கையின் ராணுவத்தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X