இலங்கைக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:நம் அண்டை நாடான இலங்கை மிகவும் சிக்கலான நேரத்தை கடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள நிலவரம் உங்களுக்கு கவலையளிப்பதாக இருக்கும். மிகவும் நெருங்கிய நண்பர் மற்றும் அண்டைநாடு என்ற முறையில், இந்தியா சார்பில், நிதி, உணவு, எரிபொருள், மருந்து, அத்தியாவசியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. பல்வேறு இந்திய
இலங்கைக்கு உதவி: பிரதமர் உறுதி

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:நம் அண்டை நாடான இலங்கை மிகவும் சிக்கலான நேரத்தை கடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள நிலவரம் உங்களுக்கு கவலையளிப்பதாக இருக்கும். மிகவும் நெருங்கிய நண்பர் மற்றும் அண்டைநாடு என்ற முறையில், இந்தியா சார்பில், நிதி, உணவு, எரிபொருள், மருந்து, அத்தியாவசியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன.
பல்வேறு இந்திய நிறுவனங்கள், இலங்கையில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கும், மலையகத்தில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கும் தொடர்ந்து உதவி கொண்டிருக்கிறது.


latest tamil news
இந்தியாவுக்கு பொருளாதார உதவி அளிக்க, சர்வதேச மன்றங்களில் ஹிந்தியாக குரல் கொடுத்துள்ளது. இலங்கையில் பொருளாதாரம், ஸ்திரத்தன்மையான ஜனநாயகம் மீண்டு வர, இந்தியா எப்போதும் துணை நிற்கும்.இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு, சில ஆண்டுகளுக்கு முன் சென்றேன். அங்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான். அப்போது, இந்திய அரசு சார்பில், இலங்கை தமிழர்களுக்கு, சுகாதாரம், கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தினோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
27-மே-202213:08:14 IST Report Abuse
Dhurvesh பயந்துவிட்டிய இன்னும் 4 வருசம பயங்கரமா இருக்கும் தாங்க உங்களுக்கு தைரியம் வேணும்
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-202208:40:43 IST Report Abuse
Venugopal S நீங்கள் முதலில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழகத்துக்குத் தேவையான மற்றும் கேட்கும் உதவிகளைச் செய்யுங்கள், பிறகு மற்ற நாடுகளுக்கு உதவப் போகலாம்.
Rate this:
27-மே-202210:45:21 IST Report Abuse
ஆரூர் ரங்பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு போல😛 இதனையும் அணுக வேண்டும். முன்னேறிய மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது. முன்னேறத் திண்டாடும் மாநிலங்களுக்குத்தான் முதல் முக்கியத்துவம்👌 கொடுத்து உதவ வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X