3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | |
Advertisement
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஜுமாகுண்ட் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து தீவிர சோதனை நடத்தினர். அங்கு ஊடுருவ முயன்ற லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர்
3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஜுமாகுண்ட் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து தீவிர சோதனை நடத்தினர்.


latest tamil news


அங்கு ஊடுருவ முயன்ற லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.


இன்று 2 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை


இதற்கிடையே இன்று காஷ்மீரின் அவந்திபுராவில் பயஙகரவாதிகள் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இவர்கள் நேற்று டிக்டாக் நடிகையை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் என கூறப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X