சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அரியானா முதல்வர் ஒம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து டில்லி கோர்ட் தீர்ப்பளித்தது. ஹரியானாவில் கடந்த 1993 முதல் 2006 வரை, இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா முதல்வராக பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக 2005ல் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. நேற்று நடந்த
Delhi court to pronounce order on sentence to be awarded to O P Chautala in DA case on Friday


புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அரியானா முதல்வர் ஒம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து டில்லி கோர்ட் தீர்ப்பளித்தது.

ஹரியானாவில் கடந்த 1993 முதல் 2006 வரை, இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா முதல்வராக பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக 2005ல் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.


latest tamil news


நேற்று நடந்த விசாரணையில் இவர் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி விகாஷ் துல் அறிவித்தார். இந்நிலையில் இன்று அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V. Manoharan - Bangalore,இந்தியா
27-மே-202218:05:25 IST Report Abuse
V. Manoharan ஏற்கனவே ஜெயிலில் இருந்த போது தான் இந்த தள்ளாத வயதில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்தார். இப்போது +2 தேர்ச்சி அடைவதற்கு மறுபடியும் வாய்ப்பு வந்து உள்ளது.
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
27-மே-202216:41:58 IST Report Abuse
JeevaKiran இதுபோல் நல்ல தீர்ப்பு ஏன் தமிழகத்தில் வருவதில்லை?????
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மே-202215:58:22 IST Report Abuse
J.V. Iyer அப்ப ஊழலில் சேர்த்ததெல்லாம் அவருக்குத்தான்? இதை அல்லவா வட்டியும், முதலுமாக பிடுங்கவேண்டும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X