பெட்ரோல், டீசல் அருகில் உள்ள மாநிலங்களில் என்ன விலை ?

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னையில் பெட்ரோல், டீசலில் விலை இன்று ( மே 27) பெட்ரோல் ரூ.102.74 ரூபாய்க்கும், டீசல் 94.33 ரூபாய்க்கும் விற்பனையாயின.மே -21-ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னையில் பெட்ரோல், டீசலில் விலை இன்று ( மே 27) பெட்ரோல் ரூ.102.74 ரூபாய்க்கும், டீசல் 94.33 ரூபாய்க்கும் விற்பனையாயின.



latest tamil news



மே -21-ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து சென்னையில் (22 ம் தேதி ) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல்ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இன்று (27 -ம் தேதி) பெட்ரோல் ரூ.102.74க்கும் டீசல் ரூ.94.33க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையானது.
இது போல் அருகில் உள்ள ஏனைய மாநிலங்களில் உள்ள விலை நிலவரம் வருமாறு :


latest tamil news


தெலுங்கானாவில் (ஐதராபாத் ) பெட்ரோல் ரூ.109.66 க்கும் டீசல் ரூ.97.82 க்கும், கேரளாவில் (திருவனந்தபுரம்) பெட்ரோல் ரூ.107.87 க்கும் டீசல் ரூ.96.67 க்கும், ஆந்திராவில் பெட்ரோல் ரூ.111.16 க்கும் டீசல் ரூ.98.95 க்கும், புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.96.16 க்கும் டீசல் ரூ.86.33 க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
27-மே-202220:05:32 IST Report Abuse
JaiRam கர்நாடகாவில் டீசல் ரூபாய் 84.99 பைசா. பெட்ரோல் ரூபாய் 101.50 பைசா. கர்நாடக என்ன வடஇந்தியாவில இருக்குது. பி ஜே பி ஆளும் மாநிலங்கள் விலையை குறைத்து விட்டன. ஆனால் அந்தோனியா மைனா கூட்டாளிகள் குறைக்கவில்லை,
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
27-மே-202214:44:46 IST Report Abuse
Sampath Kumar பிரமாநிலத்தை விட தமிழ்நாட்டில் கம்மிதான் விலை என்று உங்கள் தகவல் சொல்லுது
Rate this:
Cancel
27-மே-202214:37:56 IST Report Abuse
மாயவரம் சேகர் . இந்த செய்தி மூலம் தமிழகத்தில் விலை குறைப்பு அவசியமில்லை என திமுக வின் சொல்லக்கூடும்..ஆனால் திமுகவினர் கொடுத்த வாக்குறுதிபடி ஏய் குறைக்கவில்லை..மத்திய அரசை குறை கூறுவது ஏன் ..விலையை வைத்து திமுக அரசியல் செய்வது ஏன்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X