மண்மங்கலம் சாலையில் எரியாத சிக்னல்

Added : மே 27, 2022 | |
Advertisement
மண்மங்கலம் சாலையில் சிக்னல் முறையாக எரியவில்லை என்பதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், முக்கிய இடங்களில் போக்குவரத்து சரி செய்ய சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் அருகில் மண்மங்கலம் சாலையில், சிக்னல் விளக்குகள் சரியான முறையில் எரிந்து கொண்டிருந்தன. கடந்த சில


மண்மங்கலம் சாலையில் சிக்னல் முறையாக எரியவில்லை என்பதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், முக்கிய இடங்களில் போக்குவரத்து சரி செய்ய சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் அருகில் மண்மங்கலம் சாலையில், சிக்னல் விளக்குகள் சரியான முறையில் எரிந்து கொண்டிருந்தன. கடந்த சில நாட்களாக சிக்னல் விளக்குகள் பழுதாகி எரிவது இல்லை. இதை அதிகாரிகள் சரி செய்ய வில்லை.
இதனால், மண்மங்கலம் பகுதியில் செல்லும் கார்கள், வேன்கள் மற்றும் லாரிகளால், அடிக்கடி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பழுதான சிக்னல் விளக்குகள் எரியும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மேலும், சுற்றுவட்டார பகுதியிலும் சிக்னல் விளக்குகள் சரியான முறையில் எரிவது இல்லை. அவற்றையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X