பண மோசடி வழக்கு: பரூக் அப்துல்லாவுக்கு சம்மன்

Added : மே 27, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவிற்கு, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகவும், வரும் 31ம் தேதி ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி முறைகேடு தொடர்பான விவகாரத்தில் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை
ED, summon,  JK, CM, FarooqAbdullah,  money laundering, NC, jkca,Enforcement Directorate

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவிற்கு, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகவும், வரும் 31ம் தேதி ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி முறைகேடு தொடர்பான விவகாரத்தில் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சங்கத்தில் பணியாளர்களை நியமித்து, பிசிசிஐ அளித்த நிதியை தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி இருந்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பல முறை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
27-மே-202216:39:27 IST Report Abuse
sankaseshan இத்தனை நாட்கள் தனிக்காட்டு ராஜாவாக காஷ்மீர் சுல்தானாக இருந்தான் ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்தான் He should be put into jail and tortured
Rate this:
Cancel
canchi ravi - Hyderabad,இந்தியா
27-மே-202216:23:15 IST Report Abuse
canchi ravi இவரால் நாட்டுக்கு எந்த உபயோகமும் இல்லை. ஒவைசியின் தந்தை மறைந்த சுல்தான் சலாவூட்டின் ஒவைசி திட்டவட்டமாக அந்த காலத்திலேயே சொன்னது உண்மை ஆகிவிட்டது. உங்கள் தலைமை எங்களுக்கு தேவையில்லை என்றார்.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
27-மே-202214:49:55 IST Report Abuse
Tamilan எல்லாவற்றையும் விட பெரிய மோசடி அங்குள்ள பாமர மக்களை மோசடி செய்தது. நாட்டை விட்டே வெளியேற்றியது . . அதற்க்கு தூக்குத்தண்டனை கொடுக்கலாமா என்பதை கோர்ட்டுக்கள் விசாரித்து முடிவு செய்யவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X