கல்விக் கொள்கை முக்கியத்துவத்தை உணர வேண்டும்: கவர்னர் ரவி

Updated : மே 28, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
திருவாரூர்: அதிகாரிகள் புதிய கல்விக்கொள்கையை முழுமையாக படித்து, அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும்
Governor Ravi, NEP, Tamilnadu, கவர்னர் ரவி, தேசிய கல்வி கொள்கை, முக்கியத்துவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவாரூர்: அதிகாரிகள் புதிய கல்விக்கொள்கையை முழுமையாக படித்து, அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார். பிரதமரின் பார்வையில் இந்தியா ஒரு பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி உள்ளது.


latest tamil news


அதிகாரிகள் புதிய கல்விக்கொள்கையை முழுமையாக படித்து, அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். புதிய கல்விக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தினால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். விரைவாகவும், சுமூகமாகவும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-மே-202210:30:25 IST Report Abuse
மதுமிதா கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் பெற்றோர்கள் உணர்வார்கள் ஜி ஈகோ அமைச்சர்கள் அரசு உணரமாட்டார்கள்
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-202218:48:48 IST Report Abuse
Venugopal S உச்சநீதிமன்றம் கொடுத்தது பத்தாது போல் தெரிகிறது .அது ஆரம்பம் தான், இன்னும் இருக்கிறது.
Rate this:
27-மே-202221:54:25 IST Report Abuse
ஆரூர் ரங்நகர்புற நக்சல் கும்பலிடமிருந்து🙃 வேறெதையும் எதிர்பார்க்க முடியாது...
Rate this:
27-மே-202221:57:22 IST Report Abuse
ஆரூர் ரங்நீதிமன்றம் கண்டித்து 30 ஆண்டு தாமதத்தை. அதில் எந்த ஆட்சி அதிக🤔 ஆண்டுகள் ஆண்டது என்பதை நீங்களே அறிவீர்....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-மே-202218:18:20 IST Report Abuse
வெகுளி ஆளுநர் கூறும் கல்விக்கொள்கை தமிழர்களுக்கு... சுப்பையா மவன் உளறிய எல்லாத்தயும் தாண்டுற கலவி கொள்கை டுமிழனுக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X