பணம் கொடுத்து மதம் மாற்ற முயற்சி: மனைவியுடன் பாதிரியார் கைது

Updated : மே 28, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
பனாஜி: பணம் கொடுத்து மத மாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் மற்றும் அவரது மனைவியை கோவா போலீசார் கைது செய்தனர்.டோமினிக் டி சூசா என்ற பாதிரியார் மற்றும் அவரது மனைவி ஜோன் ஆகியோர், பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாக கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக இரண்டு பேர் மபுசா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்.இதனையடுத்து அவர்கள் மீது இரண்டு வழக்குகள் பதிவு
Goa, Pastor, wife ,luring people, convert, Christianity

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பனாஜி: பணம் கொடுத்து மத மாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் மற்றும் அவரது மனைவியை கோவா போலீசார் கைது செய்தனர்.

டோமினிக் டி சூசா என்ற பாதிரியார் மற்றும் அவரது மனைவி ஜோன் ஆகியோர், பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாக கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக இரண்டு பேர் மபுசா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்.


latest tamil news


இதனையடுத்து அவர்கள் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டது மற்றும் மத உணர்வுகளை சீண்டும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பனாஜி அருகேயுள்ள சலிகோவா கிராமத்தில் தங்கியிருந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudhakar kannan - Tuticorin ,இந்தியா
28-மே-202216:52:40 IST Report Abuse
Sudhakar kannan மதமாற்றம் என்பது சட்டத்திற்கு உட்பட்ட ஒன்று தான். எவரும் தம் மத கருத்துக்களை பிரச்சாரம் செய்யவோ கூடுதலாக பரப்பவோ செய்யலாம்... Article 25 விதியின் படி மத பிரச்சாரம் சட்டத்திற்கு உட்பட்டதே. மேலும் இச்சம்பவத்தில் பணம் கொடுத்து மத மாற்றம் செய்தார்கள் என்பது போலிக் குற்றச்சாட்டு. வாக்குக்கு பணம் வாங்கி ஓட்டு போட்டுவிட்டு இங்கே நல்லவர்களாக நடிப்பது ஆச்சர்யம்.
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
28-மே-202213:59:21 IST Report Abuse
Venugopal S மதமாற்றத் தடை சட்டத்தை தேசிய அளவில் கொண்டு வருவதில் பாஜகவுக்கு என்ன தயக்கம் அல்லது பிரச்சினை ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27-மே-202221:11:05 IST Report Abuse
Ramesh Sargam இந்த கிறிஸ்துவ பாதிரியார்களின் அட்டூழியங்களை உடனே அடக்கவேண்டும். ஓரிருவரை பிடித்து சரியாக 'கவனித்தால்' மற்றவர்களுக்கு ஒரு பயம் வரும். இப்படியே விட்டால், தமிழக மக்களை ஒருவழி ஆக்கிவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X