மோடியின் தலைமையில் இந்தியா பற்றிய உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது: ராஜ்நாத் சிங்| Dinamalar

மோடியின் தலைமையில் இந்தியா பற்றிய உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது: ராஜ்நாத் சிங்

Updated : மே 28, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (10) | |
கர்வார்: மோடியின் தலைமையில் இந்தியா பற்றிய உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். வடக்கு கர்நாடக மாநிலத்தின் கர்வாரில் உள்ள கடற்படைத் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது: அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அளவுக்கு இந்தியாவுக்கு பெரிய அங்கீகாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



கர்வார்: மோடியின் தலைமையில் இந்தியா பற்றிய உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.



latest tamil news



வடக்கு கர்நாடக மாநிலத்தின் கர்வாரில் உள்ள கடற்படைத் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது: அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அளவுக்கு இந்தியாவுக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது பெருமைக்குரிய விஷயம். பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சி மற்றும் இந்திய ராணுவத்தின் சிறந்த பங்களிப்பின் காரணமாக இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது.'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news


ராஜ்நாத்சிங் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது இந்தோ பசிபிக் தலைமை தளபதி ஜான் அகிலினோவை சந்தித்தார். சந்திப்பின் போது ஜான் அகிலினோ இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்ததை ராஜ்நாத் சிங் குறிப்பிட்டு பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X