வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி: புடின்| Dinamalar

வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி: புடின்

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (9) | |
மாஸ்கோ: வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி கூறியுள்ளார் ரஷ்ய அதிபர் புடின். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 3 மாதங்களுக்கும் மேலாக போர் தொடரும் நிலையில் ரஷ்யாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளன. அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாஸ்கோ: வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி கூறியுள்ளார் ரஷ்ய அதிபர் புடின்.



latest tamil news


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 3 மாதங்களுக்கும் மேலாக போர் தொடரும் நிலையில் ரஷ்யாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளன. அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.


latest tamil news


உக்ரைன் மீதான படையெடுப்பை கண்டித்து ரஷ்யாவிலுள்ள மெக்டொனா்லட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளன. இது குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புடின், ' வெளி நாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். அந்நிறுவனங்களின் வெளியேற்றத்தால் உள்நாட்டு வணிக நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். இதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்' இவ்வாறு அதிபர் புடின் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X