தமிழக அரசு பள்ளிகளில் 30 பதிவேடு கணினிமயம்

Added : மே 27, 2022 | |
Advertisement
அரசு பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வந்த, 30 பதிவேடுகள், முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு உள்ளன.அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா, 100 வகை பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. நாள், வாரம், மாதம் என, பல வகைப்பட்ட கால இடைவெளியில் இவற்றை பதிவு செய்து, அப்பதிவேடுகள் பள்ளிகளில் வைக்கப்பட்டிருக்கும்.ஆசிரியர், தலைமை ஆசிரியர்களின் நிர்வாக சுமையை குறைக்க, 81

அரசு பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வந்த, 30 பதிவேடுகள், முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு உள்ளன.அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா, 100 வகை பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. நாள், வாரம், மாதம் என, பல வகைப்பட்ட கால இடைவெளியில் இவற்றை பதிவு செய்து, அப்பதிவேடுகள் பள்ளிகளில் வைக்கப்பட்டிருக்கும்.

ஆசிரியர், தலைமை ஆசிரியர்களின் நிர்வாக சுமையை குறைக்க, 81 பதிவேடுகளை, 'எமிஸ்' என்ற இணையதளம் மூலம் பிரதி எடுக்க முடியும் என கண்டறியப்பட்டது. மேலும் தேவையற்ற, 11 பதிவேடுகளை நீக்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.இதன்படி, 30 பதிவேடுகள் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இவற்றை இனி நேரடியாக பராமரிக்க தேவையில்லை என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மீதி பதிவேடுகளும் ஜூனுக்குள் கணினிமயமாக்கப்படும் என, கல்வி அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.

- நமது நிருபர் -



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X