மனைவி கொலைகணவருக்கு ஆயுள்

Added : மே 28, 2022 | |
Advertisement
திருவள்ளூர், :திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ரெட்டிபாளையம், சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், நாகேந்திரன் மனைவி பத்மாவதி, 42.கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், 2015 ஜூலை, 27ம் தேதி, நாகேந்திரன், தனது மனைவியை, பிளேடால் அறுத்து கொலை செய்ததாக, ஆவடி போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்த வழக்கை விசாரித்த, திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி, சுபத்ராதேவி, நேற்று தீர்ப்பு


திருவள்ளூர், :திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ரெட்டிபாளையம், சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், நாகேந்திரன் மனைவி பத்மாவதி, 42.கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், 2015 ஜூலை, 27ம் தேதி, நாகேந்திரன், தனது மனைவியை, பிளேடால் அறுத்து கொலை செய்ததாக, ஆவடி போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்த வழக்கை விசாரித்த, திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி, சுபத்ராதேவி, நேற்று தீர்ப்பு வழங்கினார்.தீர்ப்பில், நாகேந்திரன் மீதான குற்றம் நிரூபணமானதால், அவருக்கு ஆயுள் தண்டனை மறறும் 5,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X