வானம் நீலநிறம் ஏன்?| Dinamalar

வானம் நீலநிறம் ஏன்?

Added : மே 28, 2022 | |
பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட தொலைவுக்கு மேலே உள்ள வளிமண்டலம், விண்வெளி உட்பட அனைத்துமே உள்ளடக்கியதுதான் வானம். வானம் நீலநிறமாக இருப்பதற்கு காரணம் சூரிய ஒளி. அதாவது வானத்தின் ஒரு பகுதியான வளிமண்டலத்தில் கோடிக்கணக்கான நுண்ணிய துாசுத் துகள்கள் பரவியிருக்கின்றன. நிறப்பிரிகை காரணமாக சூரிய ஒளியில் இருந்து வரும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, ஊதா, நீலம் இண்டிகோ
வானம், நீலம், ஏன்

பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட தொலைவுக்கு மேலே உள்ள வளிமண்டலம், விண்வெளி உட்பட அனைத்துமே உள்ளடக்கியதுதான் வானம்.

வானம் நீலநிறமாக இருப்பதற்கு காரணம் சூரிய ஒளி. அதாவது வானத்தின் ஒரு பகுதியான வளிமண்டலத்தில் கோடிக்கணக்கான நுண்ணிய துாசுத் துகள்கள் பரவியிருக்கின்றன. நிறப்பிரிகை காரணமாக சூரிய ஒளியில் இருந்து வரும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, ஊதா, நீலம் இண்டிகோ ஆகிய நிறங்களில் நீல நிறத்தை தவிர மற்ற நிறங்களை துாசி மண்டலம் கிரகித்து கொள்வதால் வானம் நீல நிறமாக காட்சியளிக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X