'கம் பேக்' மோடி: காங்., - எம்.பி., வரவேற்பு!

Added : மே 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருச்சி : ''தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை அறிவிப்பதற்கு வருவதாக இருந்தால், பிரதமர் மோடி வரட்டும். காங்கிரஸ்காரனாக இருந்தாலும், நான் 'கோ பேக்' மோடி என்றெல்லாம் சொல்ல வில்லை. 'கம் பேக்' மோடி என்று தான் சொல்கிறேன்,'' என, காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் கூறினார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை அறிவிப்பதற்கு வருவதாக இருந்தால், பிரதமர்


திருச்சி : ''தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை அறிவிப்பதற்கு வருவதாக இருந்தால், பிரதமர் மோடி வரட்டும். காங்கிரஸ்காரனாக இருந்தாலும், நான் 'கோ பேக்' மோடி என்றெல்லாம் சொல்ல வில்லை. 'கம் பேக்' மோடி என்று தான் சொல்கிறேன்,'' என, காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் கூறினார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை அறிவிப்பதற்கு வருவதாக இருந்தால், பிரதமர் மோடி வரட்டும். காங்கிரஸ்காரனாக இருந்தாலும், நான் 'கோ பேக்' மோடி என்றெல்லாம் சொல்லவில்லை; 'கம் பேக்' மோடி என்று தான் சொல்கிறேன்.பிரதமர் மோடியே திரும்பி வாங்க. வந்து, தமிழக மக்களுக்கு, புதிய திட்டங்களைக் கொடுங்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிலர், பிரதமர் மோடிக்கு எதிராக, 'கோ பேக்' என சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், பா.ஜ.,வில் ஏற்கனவே இருந்த திருநாவுக்கரசர், பிரதமர் மோடியை வரவேற்றுள்ளது கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
28-மே-202210:26:52 IST Report Abuse
Girija எப்போ கண்கள் பணிக்கும்? , இதயம் துடிக்கும்? சகோதரனுடன் இணைந்து பணியாற்ற? வாங்க கவர்னர் பதவி காத்துகிட்டு இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X