இன்று பிரதமர் மோடி குஜராத் வருகை

Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ராஜ்கோட்டின் அட்கோட் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கே.டி.பி., பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார். பின்னர், காந்தி நகரில் நடக்கும் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் பேசுகிறார். அதன் பின், 'நானோ' உர ஆலையை திறந்து வைக்கிறார். 31ல்
 இன்று குஜராத்தில் மோடி


பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ராஜ்கோட்டின் அட்கோட் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கே.டி.பி., பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார். பின்னர், காந்தி நகரில் நடக்கும் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் பேசுகிறார். அதன் பின், 'நானோ' உர ஆலையை திறந்து வைக்கிறார்.


latest tamil news




31ல் ஹிமாச்சல்!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 31ம் தேதி ஹிமாச்சல பிரதேசம் செல்கிறார். அங்கு, மத்திய அரசின் 8ம் ஆண்டு நிறைவையொட்டி நடக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
28-மே-202210:17:20 IST Report Abuse
Sandru வருடத்தில் முன்னூற்றி அறுபத்து ஐந்து நாட்கள் , வாரத்தில் ஏழு நாட்கள் , தினமும் இருபத்தி நான்கு மணி நேரமும் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மாத்திரம் செய்து கொண்டு இருந்தால் பொருளாதாரம் எப்படி வளரும் நாடு எப்படி விளங்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X