மனைவி, மகளை கொன்று ஐ.டி., ஊழியர் தற்கொலை

Added : மே 28, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு பொழிச்சலூரை சேர்ந்தவர் ஐ.டி. ஊழியர் பிரகாஷ். அவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்தார் .தொடர்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். இவர் கடன் தொல்லையால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் இவ்வாறு கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
மனைவி, மகளை கொன்று ஐ.டி., ஊழியர் தற்கொலை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு பொழிச்சலூரை சேர்ந்தவர் ஐ.டி. ஊழியர் பிரகாஷ். அவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்தார் .தொடர்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். இவர் கடன் தொல்லையால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் இவ்வாறு கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
29-மே-202200:12:36 IST Report Abuse
Vena Suna இவன் குழந்தைகளை இப்படி கொடூரமாக கொன்று,மனைவியையும் கொன்று விட்டானே...பாவி...
Rate this:
Cancel
Pandi Muni - Johur,மலேஷியா
28-மே-202220:33:52 IST Report Abuse
Pandi Muni ஆன்லைன் ரம்மி விளையாண்டு விட்டத பிடிக்கிறேன் பாருன்னு பெரும் கடனாளியாகி குடும்பத்தோட தொலைஞ்சிருப்பான்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
28-மே-202215:36:41 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தற்கொலை செய்தி இல்லாத நாளே இல்லை ..இதிலும் நம்பர் ஒண்ணா கூட தமிழகம் இருக்க வாய்பிருக்கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X