கோவையில் 40 இடங்களில் ரெய்டு

Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை. நடத்தினர். திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உணவகம் நெல்லை மற்றும் கோவை மாவட்டத்தில் கிளை உணவகங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக குழுமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை பல மணி நேரம் நடந்தது. கோவை வடவள்ளி, காந்திபுரம், ராம்நகர்,
கோவையில் 40 இடங்களில் ரெய்டு

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை. நடத்தினர்.
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உணவகம் நெல்லை மற்றும் கோவை மாவட்டத்தில் கிளை உணவகங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக குழுமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை பல மணி நேரம் நடந்தது.
கோவை வடவள்ளி, காந்திபுரம், ராம்நகர், லட்சுமி மில்ஸ், அவினாசி சாலை, சுந்தராபுரம், புரூக்பீல்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களிலும், இயக்குனர்கள் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Coimbatore,இந்தியா
28-மே-202222:09:17 IST Report Abuse
Rajan Kooru kettavan hotelukku pona, kedu kettavan sampathippan. Veetu sappati saapidungoooo...
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
28-மே-202220:20:46 IST Report Abuse
Mohan ....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-மே-202219:42:10 IST Report Abuse
Natarajan Ramanathan ,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X