விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்

Added : மே 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: மாற்றுத்திறனாளி சிறுவனை விமானத்தில் அனுமதிக்க மறுத்த இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில் கடந்த 7 ம் தேதி
DGCA action on IndiGo, Specially abled child denied boarding on IndiGo flight, IndiGo flight at Ranchi airport denies boarding, DGCA imposes fine on IndiGo, Rs 5 lakh fine on IndiGo by DGCA

புதுடில்லி: மாற்றுத்திறனாளி சிறுவனை விமானத்தில் அனுமதிக்க மறுத்த இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில் கடந்த 7 ம் தேதி நடந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Rajasekaran - singapore,சிங்கப்பூர்
28-மே-202219:52:19 IST Report Abuse
K.Rajasekaran This airline not customer centric, always against customer, I also affected by this airline at Coimbatore airport
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
28-மே-202218:35:09 IST Report Abuse
Somiah M மிக சரியான செயலே ..பாராட்டுக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X