இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சிர்கான் ஹைபர்சோனிக் ஏவுகணை: ரஷ்யா வெற்றிகரமாக சோதனை

Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | |
Advertisement
மாஸ்கோ: 1,000 கி.மீ. அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட சிர்கான் ஹைபர்சோனிக் ஏவுகணையை இன்று ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.ஒலியை விட 9 மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ரஷ்ய போர்க்கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ், பேரண்ட்ஸ் கடலில் இருந்து இன்று(மே 28) ஏவப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ரஷ்யாவின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


மாஸ்கோ: 1,000 கி.மீ. அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட சிர்கான் ஹைபர்சோனிக் ஏவுகணையை இன்று ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.



latest tamil news



ஒலியை விட 9 மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ரஷ்ய போர்க்கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ், பேரண்ட்ஸ் கடலில் இருந்து இன்று(மே 28) ஏவப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வகையான ஏவுகணை பரிசோதனை ரஷ்யாவின் ஆயுத பலத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.


latest tamil news


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் சிவியரோ டோனெட்ஸ்க், லிசியான்ஸ்க் நகரினை குறிவைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X