தமிழகத்திற்கு முதலிடம்

Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
பிரதமர் மோடி எப்போது வெளிநாடு சென்றாலும், தன்னுடன் இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் கைவினைப் பொருட்களை எடுத்துச் செல்வார். தான் சந்திக்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்தப் பொருட்களை பரிசாக கொடுப்பார் மோடி.இது குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள். பிரதமர் ஒரு 'லிஸ்ட்' வைத்துள்ளார். இதில் 20 மாநிலங்கள் உள்ளன. அந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பிரதமர் மோடி எப்போது வெளிநாடு சென்றாலும், தன்னுடன் இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் கைவினைப் பொருட்களை எடுத்துச் செல்வார். தான் சந்திக்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்தப் பொருட்களை பரிசாக கொடுப்பார் மோடி.இது குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள். பிரதமர் ஒரு 'லிஸ்ட்' வைத்துள்ளார். இதில் 20 மாநிலங்கள் உள்ளன.



latest tamil news



அந்த மாநிலங்களின் சிறந்த கைவினைப் பொருட்களின் பட்டியல் பிரதமரிடம் கொடுக்கப்படும். அதிலிருந்து என்ன வேண்டும் என்பதை மோடி முடிவு செய்து சொல்வாராம். அதிகாரிகள் அந்தப் பொருட்களை வாங்கி, பிரதமருக்கு தந்து விடுவர்.சமீபத்தில் ஜப்பான் சென்ற பிரதமர், அந்நாட்டு பிரதமருக்கு ஒரு பரிசு அளித்துள்ளார்.


latest tamil news



அது தமிழக பத்தமடை பாயில் செய்யப்பட்ட கைவினைப் பொருள். இதுவரை வெளிநாட்டு அதிபர்களுக்கு தமிழக கைவினைப் பொருட்களைத் தான் அதிகமாக வழங்கியுள்ளாராம் மோடி.தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியம் மீது பிரதமர் மோடிக்கு அதீத காதல் உண்டு. அவர் எங்கு சென்றாலும் தமிழகத்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டார் என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
29-மே-202220:23:50 IST Report Abuse
K.n. Dhasarathan ,,,,,
Rate this:
Cancel
Nagar - Dukhan ,கத்தார்
29-மே-202218:22:01 IST Report Abuse
Nagar இன்னும் பத்துவருடங்களில் தமிழ்நாடு காவிமயம் ஆகப்போவது உண்மை. மக்களை சுரண்டும் திராவிட கலாச்சாரம் ஒழியும். திருவள்ளுவர் வழியில் நம்மாழவார் அறிவுரையுடன் தமிழக இயற்கை விவசாயம் அமல் செய்யப்படும். தமிழக சித்த மற்றும் இயற்ற்கை வைத்தியம் ஊக்குவிக்கப்பட்டு அல்லோபதி ஒழியும். இதயும் மோதி செய்து காண்பிப்பார்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-மே-202216:49:32 IST Report Abuse
J.V. Iyer மத்திய அரசுக்கு தமிழ்நாடு முன்னேற உழைக்கிறது. ஆனால் வெங்காய அரசு, தமிழகத்தை பின்னோக்கிதள்ள பாடுபடுகிறது. இதை மக்கள் உணர்ந்தால்தானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X