நைஜீரியா:தேவாலய கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

Added : மே 29, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
அபூஜா : நைஜீரியாவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகினர்.ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில், நேற்று காலை அறக்கட்டளை ஒன்றின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. உணவு வாங்க பலர் கூடியிருந்தனர்.உணவு வழங்க துவங்கியவுடன், கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 31 பேர்
நெரிசல் ,31 பேர் பலி, நைஜிரியா

அபூஜா : நைஜீரியாவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகினர்.
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில், நேற்று காலை அறக்கட்டளை ஒன்றின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. உணவு வாங்க பலர் கூடியிருந்தனர்.உணவு வழங்க துவங்கியவுடன், கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 31 பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
29-மே-202218:44:17 IST Report Abuse
DVRR எதுக்கு தள்ளு முள்ளு???? சாப்பாட்டுக்கு???? அவ்வளவு பேர் சாப்பாட்டுக்கு வழியின்றி அலைகின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்
Rate this:
Cancel
29-மே-202212:51:01 IST Report Abuse
kulandai kannan உக்ரெயின், நைஜீரியா எங்கேயும் ஏசு கருணை காட்ட மறுக்கிறாரே!!??
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
29-மே-202209:05:35 IST Report Abuse
sankar ஆழ்ந்த அனுதாபங்கள் -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X