மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரசாரம் செய்ய பா.ஜ., திட்டம்

Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி,;மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று எட்டு ஆண்டு கள் நிறைவு பெற்றதையொட்டி, மத்திய அரசின் நலத்திட்டங்களை, நாடு முழுதும் மக்களிடம் பிரசாரம் செய்ய, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.மத்தியில் பா.ஜ., கூட்டணி அரசு, 2014 பதவியேற்ற நிலையில், ௨௬ம் தேதியுடன் எட்டு ஆண்டு கள் நிறைவு பெற்றது. இதையொட்டி, டில்லியில் பா.ஜ., தேசிய பொதுச் செயலர் அருண் சிங்
மத்திய அரசு,  நலத்திட்டங்கள் ,பிரசாரம்,   பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,;மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று எட்டு ஆண்டு கள் நிறைவு பெற்றதையொட்டி, மத்திய அரசின் நலத்திட்டங்களை, நாடு முழுதும் மக்களிடம் பிரசாரம் செய்ய, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

மத்தியில் பா.ஜ., கூட்டணி அரசு, 2014 பதவியேற்ற நிலையில், ௨௬ம் தேதியுடன் எட்டு ஆண்டு கள் நிறைவு பெற்றது. இதையொட்டி, டில்லியில் பா.ஜ., தேசிய பொதுச் செயலர் அருண் சிங் கூறியதாவது:மக்களிடம் நம்பிக்கை, செல்வாக்கு பெற்ற, தியாக தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பிரதமர் மோடிக்கு சமமான, மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர், நாட்டில் தற்போதும் யாரும் இல்லை என்பதில் பா.ஜ., பெருமை கொள்கிறது. இந்த எட்டு ஆண்டு கால ஆட்சியில், மத்திய அரசு பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.


latest tamil news




எட்டு ஆண்டு கால ஆட்சி நிறைவை, 3௦ம் தேதி முதல் 15 நாட்களுக்கு கொண்டாட, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இந்த ௧௫ நாட்களில், நாடு முழுதும் மத்திய அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், பா.ஜ., தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்பர்.இவ்வாறு அவர்
கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-மே-202216:58:38 IST Report Abuse
J.V. Iyer விடிந்தது போ.
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
29-மே-202216:02:29 IST Report Abuse
Venugopal S நீங்கள் சொல்லித் தான் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உங்கள் ஆட்சியும், திட்டங்களும் உள்ளன.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
29-மே-202215:48:15 IST Report Abuse
sankaseshan பிரச்சாரத்தை எப்பூவோ தொடங்கியிருக்கணும் Better late than never
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X