தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தம்

Added : மே 29, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தூத்துக்குடி: வ.உ.சிதுறைமுகத்தில் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்றுமதி இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி லாரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான லாரிகள் துறைமுக சாலையில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில்
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி: வ.உ.சிதுறைமுகத்தில் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்றுமதி இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி லாரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான லாரிகள் துறைமுக சாலையில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள் துறைமுக நுழைவு வாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-மே-202215:54:05 IST Report Abuse
Gopalakrishnan S தாமிர தொழிற்சாலையை மூடியாகிவிட்டாயிற்று. துறைமுகத்தை மூட வேண்டாமா ? அதற்குத்தான் இந்த வேலை நிறுத்தம். தூத்துக்குடி சுடுகாடாகப் போகட்டும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
29-மே-202214:06:08 IST Report Abuse
raja விடியல் தர்றேன்னு சொல்லிக்கிட்டு ஒருத்தர் வந்தார்... கேடுகெட்ட விடியல் தமிழகத்துக்கு........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X