தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தம்| Dinamalar

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தம்

Added : மே 29, 2022 | கருத்துகள் (2) | |
தூத்துக்குடி: வ.உ.சிதுறைமுகத்தில் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்றுமதி இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி லாரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான லாரிகள் துறைமுக சாலையில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில்
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி: வ.உ.சிதுறைமுகத்தில் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்றுமதி இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி லாரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான லாரிகள் துறைமுக சாலையில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள் துறைமுக நுழைவு வாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X