டான்டீயை மூடுவதை கைவிட கோரி உண்ணாவிரதம்.

Added : மே 29, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பந்தலூர் : நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்ட கழகமான " டான்டீ" செயல்பட்டு வருகிறது. தற்போது நஷ்டம் ஏற்ப்பட்டு வருவதாக கூறி படிப்படியாக தோட்டம் மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டான்டீயை மூடக்கூடாது, தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.குடிநீர், சாலை, குடியிருப்பு வசதி ஏற்ப்படுத்த வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
டான்டீயை மூடுவதை கைவிட கோரி உண்ணாவிரதம்.

பந்தலூர் : நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்ட கழகமான " டான்டீ" செயல்பட்டு வருகிறது. தற்போது நஷ்டம் ஏற்ப்பட்டு வருவதாக கூறி படிப்படியாக தோட்டம் மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டான்டீயை மூடக்கூடாது, தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.குடிநீர், சாலை, குடியிருப்பு வசதி ஏற்ப்படுத்த வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பந்தலூர் அருகே செக்போஸ்ட் பகுதியில் மா.கம்யூ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
29-மே-202220:04:13 IST Report Abuse
Fastrack டான்டீ ..செந்தமிழ் மணக்குது …நஷ்டத்துல இயங்கினால் சம்பளம் எங்கிருந்து வரும் என்று தோழர்கள் சொல்லணுமே
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
29-மே-202215:58:08 IST Report Abuse
Visu தனியார் நிர்வாகத்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
29-மே-202214:56:45 IST Report Abuse
Oru Indiyan விடியல் அரசு அம்மா குடிநீரை மூடினார்கள். அ தி மு க வாயை திறக்கவில்லை. அம்மா உணவகத்தை கொஞ்சம் கொஞ்சமாக மூடுகிறார்கள் அம்மா மருத்துவமனைகளை மூடினார்கள். இப்போ தேநீர் வாரியத்தையே மூடுகிறார்கள். அ தி மு க வாய் எங்கே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X