ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க!: உதயநிதியை அமைச்சராக்க திருச்சி திமுக தீர்மானம்| Dinamalar

ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க!: உதயநிதியை அமைச்சராக்க திருச்சி திமுக தீர்மானம்

Updated : மே 30, 2022 | Added : மே 30, 2022 | கருத்துகள் (45) | |
திருச்சி: உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தி.மு.க., இளைஞரணி செயலாளரான உதயநிதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., ஆக உள்ளார். அவரை அமைச்சராக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக, அன்பில் மகேஷ், செந்தில்பாலாஜி, நேரு, சேகர்பாபு உள்ளிட்ட பலர், ஒவ்வொருவராக பேட்டி கொடுத்து வருகின்றனர்.
Udhayanidhi Stalin, Udhayanidhi, dmk,minister, உதயநிதி, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், திமுக, தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்சி: உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க., இளைஞரணி செயலாளரான உதயநிதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., ஆக உள்ளார். அவரை அமைச்சராக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக, அன்பில் மகேஷ், செந்தில்பாலாஜி, நேரு, சேகர்பாபு உள்ளிட்ட பலர், ஒவ்வொருவராக பேட்டி கொடுத்து வருகின்றனர்.


latest tamil news



அதேநேரத்தில், தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அப்போது உதயநிதி பதவியேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகின.




latest tamil news

இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுக் கூட்டம், அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் தலைமையில் நடந்தது. அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். தி.மு.க., இளைஞரணி செயலாளராகவும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X